உளுந்தூர்பேட்டை தாலுகா ஒடையனந்தல் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாண்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.