விக்கிரவாண்டி தாலுகா டி.கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி, குளங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரி நீரை பயன்படுத்தி வரும் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே விவசாயிகள் நலன் கருதி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.