திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன . இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்