நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் காட்டுப் பன்றிகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் வந்து சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வெளியில் சென்று வருகின்றனர். எனவே காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
