கடையத்தை மைய பகுதியாக கொண்டு சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கி தனி தாலுகா அமைத்து தந்தால் ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வர மிகவும் வசதியாக இருக்கும். எனவே, கடையத்தை தனி தாலுகா அந்தஸ்து கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்களா?