போக்குவரத்துக்கு இடையூறான அடிபம்பு

Update: 2022-09-06 12:52 GMT

கோவில்பட்டி வள்ளுவர்நகர் 2-வது தெரு முகப்பு பகுதியில் சாலையோரம் மண்ணில் புதைந்த அடிபம்பு ஒன்று பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், அதன் மீது பெரிய கற்களும் குவித்து வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, பயன்பாடற்ற அடிபம்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்