ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-06 07:34 GMT
ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படுமா?
வேப்பூர் தாலுகா சிறுநெசலூர் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இல்லை. இதனால் விவசாய பொருட்களை விருத்தாசலத்திற்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி சிறுநெசலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்