பட்டாசு வெடிப்பதால் அவதி

Update: 2022-09-06 07:34 GMT
அண்ணாமலைநகர் பகுதிகளில் உள்ள திருமணமண்டபங்களில் சுபநிகழ்ச்சியின் போது அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் வயதானவா்கள், நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்