மணல் கொள்ளை தடுக்கப்படுமா?

Update: 2022-09-06 07:25 GMT
விழுப்புரம் மருதூர் ஏரியில் கிராவல் மணல் அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க விழுப்புரம் மருதூர் ஏரி பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று இதுபோன்று மணல் கொள்ளை நடக்காமல் தடுப்பதோடு, கொள்ளையில் ஈடுபடுபவர்களையும் கைது செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்