சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக உள்ள நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு எதிரே நூலகம் இருந்தும் பயனில்லாமல் மாணவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்க முடியாமல் உள்ளது. எனவே சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமலை, மகுடஞ்சாவடி, சேலம்.