கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே இந்த வார்டுகள் முழுவதும் கொசு மருந்து அடித்து கொசு தொல்லையில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும்.