போஸ்டரால் அலங்கோலமான பாலகம்

Update: 2022-09-05 16:18 GMT

திரு-பட்டினம் போலகம் கடைத்தெருவில் உள்ள கூட்டுறவு பாலகத்தின் பெயர் பலகை தெரியாத வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்