பெங்களூரு ராஜாஜிநகர் நவ்ரங் சர்க்கிள் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் ஏற்ற, இறக்கமாக உள்ளன. இதனால் பாதசாரிகளின் கால்களை அவை பதம் பார்க்கின்றன. சிலர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதை கற்களை செய்து கொடுக்க வேண்டும்.