ஆபத்தான கிணறு

Update: 2022-09-05 14:13 GMT


பெருந்துறை அருகே உள்ள மேட்டுப்புதூர் உத்தரகவுண்டன்பாளையத்தில் பழைய கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மேலே கம்பி வேலி இல்லாததால் குப்பைகளை கொட்டுகிறார்கள். மதுபிரியர்கள் சிலர் மதுபாட்டில்களை போட்டு விடுகிறார்கள். மேலும் கிணறு நாசமடைவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றுக்கு கம்பி மூடி போடவேண்டும்.

மேலும் செய்திகள்