கால்நடைகள் தொல்லை

Update: 2022-09-05 13:19 GMT

கோத்தகிரி மார்க்கெட்டில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை பகல் மட்டுமின்றி இரவிலும் மார்க்கெட்டுக்குள் புகுந்து கடைகளில் உள்ள காய்கறிகளை தின்று நாசம் செய்து வருகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருவதால், கால்நடைகள் தொல்லையை கட்டுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்