பயணிகள் நிழற்குடை சேதம்

Update: 2022-09-04 17:20 GMT

உழவர்கரை பஸ் நிறுத்தம் அமைந்துள்ள பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மிகவும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிதாக நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்