நாய்கள் தொல்லை

Update: 2022-09-04 13:08 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவில் நாய்கள் குரைத்து கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்