திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2022-09-04 13:06 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி அண்ணா காலனியில் பெண்களுக்கென தனியாக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இது திறக்கப்படாமல் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்