ஆபத்தான வடிகால்வாய்

Update: 2022-07-11 14:23 GMT
சென்னை திருவொற்றியூர் ராம்நகர் தெற்கு விரிவாக்கத்தில் உள்ள மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள், அதிகமாக செல்வதால் இந்த வடிகால்வாய் சேதமடைந்து ஆபத்தான வகையில் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயை உடனடியாக சரி செய்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்