இ.சி.ஜி., எக்ஸ்ரே வசதி தேவை

Update: 2022-09-03 17:17 GMT

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல கிராமத்தில் இருந்து அவசர சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாரடைப்பு, இதய கோளாறு, விபத்து போன்ற பிரச்சினைகளுடன் வரும் நோயாளிக்கு உயிர் காக்கும் வகையில் இ.சி.ஜி., எக்ஸ்ரே பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்