காரைக்கால் டூப்ளக்ஸ் வீதி-முஸ்தபா கமால் வீதி சாலை சந்திப்பில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டு சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்வோர் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.