திறந்தவெளி கிணற்றால் அபாயம்

Update: 2022-09-03 16:39 GMT
குஜிலியம்பாறை அருகே வடுகம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணபட்டியில் சாலையோரம் திறந்தவெளி கிணறு ஒன்று ஆபத்தான நிலையில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் சிறுவர்-சிறுமிகள் தவறிவிழும் சூழலும் உள்ளது. எனவே விபரீத சம்பவங்கள் நடைபெறும் முன்பு திறந்தவெளி கிணற்றை மூட வேண்டும் அல்லது கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்