நாய்கள் தொல்லை

Update: 2022-09-03 13:08 GMT

மதுரை மாநகராட்சி 1-வது வார்டு ஆசிரியர் குடியிருப்பு, ஆவலாய் நகர் , கரிசல்குளம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை இந்த நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்