எச்சரிக்கை பலகைகள் சேதம்

Update: 2022-07-11 11:22 GMT

புதுவை கடலில் பொதுமக்கள் குளிக்க கூடாது என கடற்கரை சாலையில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்