பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு

Update: 2022-09-02 17:11 GMT

திண்டுக்கல் நகரில் தடையை மீறி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி விட்டு சாக்கடை கால்வாயில் மக்கள் வீசி விடுகின்றனர். சாக்கடை கால்வாய்கள் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளாக கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்