விபத்து அபாயம்

Update: 2022-07-11 10:49 GMT

மதுரை மாவட்டம் நரிமேடு பீ.பீ. குளம் கேந்திரிய வித்யாலயம் நாய்ஸ் மெட்ரிக் பள்ளி - தபால் தந்தி நகர் பிரதான சாலையில் ஆங்காங்கே பெரிய குழிகள் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும்முன் சாலையில் உள்ள குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்