புகார் பெட்டி எதிரொலி

Update: 2022-09-02 16:30 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர், வட்டம் 25-ல் உள்ள படிப்பகத்தை சுற்றி முட்செடிகள் அதிக அளவில் வளா்ந்திருந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் படிப்பகத்தை சூழ்ந்திருந்த முட்செடிகள் அனைத்தையும் அகற்றினர். இதில் மகிழ்ச்சி அடைந்த வாசகர்கள் தினத்தந்தி புகாா் பெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி