பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

Update: 2022-09-02 16:27 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூரில் முதல் உதவி சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்காக 4 கி.மீ. தொலைவில் உள்ள மாரண்டஅள்ளி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-சதீஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்