வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-11 10:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை எவ்வித அடையாளமும் இல்லாமல் கண்களுக்கு தெரியாத வகையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த வேகத்தடை அருகே தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்