ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-02 15:40 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா  மேலவளவு கண்மாய்ப்பட்டியில்  ஆக்கிரமிக்கப்பு உள்ளது.. இதனால் இப்பகுதிக்கு வரவேண்டிய புதிய சாலை உள்ளிட்ட பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்