குவிந்து கிடக்கும் வாகனங்கள்

Update: 2022-09-01 18:01 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட வாகனங்களை போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அவைகள் பல மாதங்களாக வெயில் மற்றும் மழையால் வீணாகி வருகிறது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாதன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்