தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-01 17:54 GMT

 சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மெயின் பஜார் தெரு சவுண்டம்மன் கோவில் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. மேலும் தெருவில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்