மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டதில் இருந்து இரவில் போதிய வெளிச்சம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்விளக்கு போட்டும் பயனில்லை. இது சரிசெய்யப்படுமா?