சாலையில் திரியும் மாடுகள்?

Update: 2022-09-01 17:43 GMT

வேல்ராம்பட்டு சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்