உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. இந்த மாற்றுப்பாதையில் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறிவிட்டதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்