சத்துணவு சமைக்க கியாஸ்

Update: 2022-09-01 16:59 GMT

கம்பம் மைதீன் ஆண்டவர்புரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கு கியாஸ் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விறகு அடுப்பில் சமையல் செய்யும் நிலை உள்ளது. அதில் இருந்து வெளியேறும் புகையால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்

மேலும் செய்திகள்