திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்த கழிவறைகள் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோளும் பொதுமக்கள் அவசர தேவைக்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே கழிவறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்