பள்ளி மேற்கூரை சேதம்

Update: 2022-07-10 19:44 GMT

தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மேற்கூரையில் சில இடத்தில் ஓடுகள் இல்லை. விரைவில் பருவமழைக்கு முன்பு மேற்கூரையை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்