தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-01 12:03 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சன்னாசிப்பட்டி மேலத்தெருவில் கடந்த ௨  நாட்களாக பெய்தது. இதனால் தெருவில் மழை வற்றாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்