தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-01 12:02 GMT

தெருநாய்கள் தொல்லை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சபாபதிபுரத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இந்த தெரு நாய்கள் மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களை மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்க வருவது போல் அச்சுறுத்தி வருகிறது. இதில் சில வெறிபிடித்த நாய்களும் அலைகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சபாபுரத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே கொண்டு சென்று வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திபு,சபாபதிபுரம்.

8015167580

மேலும் செய்திகள்