மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேற்கு 66-வது வார்டு கோச்சடை பகுதி அம்பலக்காரர் தெருவில் மின்விளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.