சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவர்

Update: 2022-07-10 18:05 GMT

நெல்லிக்குப்பம் நகராட்சி 26-வது வார்டு சண்முக நகரில் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பாலத்தை கடந்து செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்