ஊர் பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

Update: 2022-09-01 09:34 GMT
தருவை அருகே ஆலங்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஊரில் பெயர் பலகை சுமார் 2 ஆண்டுகளாக உடைந்து கிடக்கிறது. இதை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்