புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முன்புறம் புறநோயாளிகள் செல்லும் பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?