பாழடைந்து கிடக்கும் கழிப்பிடம்

Update: 2022-08-31 17:58 GMT

மங்கலம் தொகுதி சிவராந்தகம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட கழிப்பிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் செய்திகள்