பொதுமக்கள் அவதி

Update: 2022-08-31 17:43 GMT

சேலம் சின்னகொல்லப்பட்டியில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பொது மக்களும் அவதியடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-ராஜேந்திரன், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்