கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2022-08-31 17:42 GMT

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கூனவேலம்பட்டி ஊராட்சி பாலப்பாளையம் கிராமத்தில் உள்ள கழிப்பிடம் வர்ணம் பூசுவதற்காக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டு உள்ளது. தற்்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் வயதான பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிப்பிட வளாகத்தை உடனடியாக திறக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரி, பாலப்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்