சுகாதார சீர்கேடு

Update: 2022-08-31 17:38 GMT

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் வீணாகும் பூக்களை பூசாரிப்பட்டி சுடுகாட்டில் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயமுருகன், பூசாரிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்