பழுதடைந்த கட்டிடம்

Update: 2022-08-31 16:56 GMT

நல்லம்பள்ளி அருகே கோவிலூர் கிராமத்தில் அரசின் தொலைக்காட்சி அறை பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பழுதடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும்.

-உதயா, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்