மண் குவியலை அகற்ற வேண்டும்

Update: 2022-08-31 14:30 GMT
கோத்தகிரியில் இருந்து இடுக்கொரை கிர்மாதிற்கு செல்லும் சாலையோரம் தடுப்பச் சுவர் கட்ட அகற்றப்பட்ட மண், தடுப்புச் சுவர் கட்டி முடித்தும் அகற்றப்படாமல் உள்ளது. மழை நேரங்களில் மண் அடித்துச் சென்று சாலையில் படிவதுடன், மண் குவியல் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்